நல்லூரானும் குறிவைக்கப்படலாம் l துண்டாடப்படும் தமிழர் நிலத்தொடர்ச்சி
IBC Tamil
Jaffna
Nallur Kandaswamy Kovil
By Sumithiran
தமிழர்களின் பண்பாட்டு தலைநகரம் என சொல்லப்படுகின்ற யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தனின் இரதோற்சவம் இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் பங்களிப்புடன் இன்றையதினம்(21)விமர்சையாக நடைபெற்றது.
இவ்வாறு நல்லூரானின் திருவிழாவில் தமிழ் மக்கள் இலட்சக்கணக்கில் அணி திரள்வது எதிர்காலத்தில் நல்லூரும் குறிவைக்கப்படலாம் என்ற அச்ச நிலையை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தெடார்பாக ஐபிசி தமிழ் இன்றைய அதிர்வில் விபரமாக காண்க
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்