லெபனானில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்

Dubai Sri Lankan Peoples Israel Lebanon
By Sathangani Dec 05, 2024 10:04 AM GMT
Report

லெபனான் (Lebanon) - இஸ்ரேல் (Israel) போர் காரணமாக லெபனானில் ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்த 26 இலங்கையர்கள் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இந்த 26 இலங்கையர்களும் டுபாயிலிருந்து (Dubai) எமிரேட்ஸ் விமானமான ஈ.கே - 648 மூலம் நேற்றிரவு (04) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

அதன்படி, இதுவரை லெபனானில் ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்த சுமார் 53 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரம்: ஜனாதிபதி அநுர விடுத்த அதிரடி பணிப்புரை

மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரம்: ஜனாதிபதி அநுர விடுத்த அதிரடி பணிப்புரை

பதற்றமான சூழ்நிலை

லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு ஆகியன இணைந்து இந்த இலங்கையர்களை மீண்டும் நாட்டுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

லெபனானில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள் | 27 Sri Lankans Staying In Lebanon Return Country

சர்வதேச குடியேற்ற அமைப்புடன் (IOM) இணைந்து இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை தூதரகம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

லெபனானில் உள்ள IOM இன் உதவியைப் பாராட்டிய இலங்கைத் தூதரகம், லெபனானில் பதற்றமான சூழ்நிலையில் இருந்தாலும், மிகவும் தேவைப்படும் இலங்கையர்களுக்கு தொடர்ந்து வசதிகளை வழங்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மதுபானசாலை அனுமதிப் பத்திர விவகாரம் : நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி

மதுபானசாலை அனுமதிப் பத்திர விவகாரம் : நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: நீதி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: நீதி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு

20 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026