ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு நிறைவேறியது
Parliament of Sri Lanka
Sri Lanka Parliament
By Vanan
ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு நாடாளுமன்றத்தில் நேற்று (06) நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, இது தொடர்பான குழு நிலை அமர்வு 19ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் மதிப்பீடு மீதான ஒத்திவைக்கப்பட்ட விவாதம்

நேற்று மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு மற்றும் குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு சட்டமூலம் என்பவற்றின் இரண்டாம் மதிப்பீடு மீதான ஒத்திவைக்கப்பட்ட விவாதம் தொடரப்பட்ட நிலையில், இச்சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல்