யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்கள்
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Crime Branch Criminal Investigation Department
Crime
By Thulsi
யாழ்ப்பாணத்தில் (jaffna) உயிர்கொல்லி போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்றைய தினம் (07.07.2025) யாழ்ப்பாணம் - குருநகர் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விசாரணை
சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாடிய மூன்று இளைஞர்களை காவல்துறையினர் சோதனையிட்ட போது , அவர்களிடம் இருந்து 90 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து மூவரையும் கைது செய்ய காவல்துறையினர், அவர்களை குருநகர் காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துளள்னர்.
[NLDRSFU ]
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி