யாழில் கேரள கஞ்சாவுடன் கடற்படையினர் உள்ளிட்ட மூவர் கைது!
                                    
                    Jaffna
                
                                                
                    Sri Lanka Police Investigation
                
                                                
                    Drugs
                
                        
        
            
                
                By Laksi
            
            
                
                
            
        
    யாழ்ப்பாணம் - காரைநகர் பகுதியில் கேரள கஞ்சாவுடன் இரண்டு கடற்படையினர் உள்ளிட்ட மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (23) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
இதன்போது சந்தேகநபர்களிடமிருந்து 4 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேவேளை, கிளிநொச்சியில் நேற்று (22) 07 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த மதிப்பு இரண்டு மில்லியன் ரூபா என குறிப்பிட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   | 
    
                                
    
    ஈழ நிலம் உள்ளவரை நித்தியப்புன்னகை அழகனின் குரல் தீராது! 2 நாட்கள் முன்
        
        ஜே.வி.பி.யின் அடுத்த தலைவராக பிமலை வளர்க்கிறதா சீனா …!
6 நாட்கள் முன்
            மரண அறிவித்தல்
        
        
            12ம் ஆண்டு நினைவஞ்சலி