ஆப்கானிஸ்தானிலுள்ள விடுதியில் குண்டுவெடிப்பு - மூவர் பலி!
Afghanistan
Bomb Blast
By Kathirpriya
ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கு பகுதியிலுள்ள கோஸ்ட் மாகாணத்தில் உள்ள விடுதி ஒன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று (14) இடம்பெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த குண்டுவெடிப்பினால், மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில் ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர்
வெடிப்பிற்கான காரணம்

குண்டுவெடிப்பிற்கான காரணங்கள் இன்னும் உறுதியாக வெளியாகவில்லை.
ஆப்கானிஸ்தானின் தலிபான் நிர்வாகம் இஸ்லாமிய அரசின் உறுப்பினர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
5ம் ஆண்டு நினைவஞ்சலி