தீயில் கருகி பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் - வெளியான பின்னணி

Sri Lanka Police Puttalam Sri Lanka Police Investigation
By Sathangani Oct 21, 2024 05:31 AM GMT
Report

சிலாபம் (Chilaw) - சிங்கபுர பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழந்தமை குறித்து காவல்துறையினர் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, குறித்த மூவரும் உயிரிழந்தமையானது கொலையாக இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சிலாபம் தலைமையக காவல்துறையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

நாட்டில் போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி

நாட்டில் போலி தொலைபேசி அழைப்புகள் மூலம் பண மோசடி

3 பேரின் சடலங்கள் மீட்பு 

நேற்று (20) காலை 6.00 மணியளவில் சிலாபம் - சிங்கபுர பகுதியில் உள்ள இரண்டு மாடி வீடொன்றில் தீ பரவியுள்ளதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சிலாபம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு பிரிவின் அதிகாரிகள் அங்கு சென்று தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தீயில் கருகி பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் - வெளியான பின்னணி | 3 People Died In A House Fire Police Investication

இந்த நிலையில், குறித்த வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்ததாக தெரவிக்கப்பட்டது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 51 வயதான தந்தை சேனாரத்ன, 44 வயதான அவரது மனைவி மஞ்சுளா நிரோஷனி, மற்றும் அவர்களது 15 வயது மகள் நெத்மி நிமேஷா ஆகியோர் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டனர்.

வீட்டின் கீழ் மாடியில் உள்ள படுக்கையில் தாயின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன், அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்ததாகவும், வீட்டின் வரவேற்பறையில் தந்தை மற்றும் மகளின் சடலங்கள் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுமந்திரன் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் முன்னாள் தமிழ் எம்.பி

சுமந்திரன் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தும் முன்னாள் தமிழ் எம்.பி

உறவினர்கள் கோரிக்கை 

அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்த பெண் சிலாபம் பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் என்பதுடன் அப்பிரதேச அறநெறி பாடசாலையில் ஆசிரியையாகவும் கடமையாற்றியுள்ளார் என தெரியவந்துள்ளது.

மேலும், அவரது கணவர் நிலம் மற்றும் போக்குவரத்து வணிகத்தில் ஈடுபட்டு வந்ததாகவும், மகள் சிலாபம் பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி பயின்று வந்துள்ளார்.

தீயில் கருகி பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் - வெளியான பின்னணி | 3 People Died In A House Fire Police Investication

இதேவேளை, இந்த வீட்டில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும், இந்த தீ விபத்திற்கு எந்தவித காரணமும் இல்லை என்றும் சம்பவம் குறித்து காவல்துறையினர் முறையான விசாரணை நடத்தி விரைவில் உண்மைகளை கண்டறியுமாறும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் குறித்து ஆதாரங்களின் அடிப்படையில், காவல்துறையினர் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் ஹலவத்தை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் பாலித அமரதுங்கவின் பணிப்புரையின் பேரில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ரணிலிடம் உள்ள அரச வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்

ரணிலிடம் உள்ள அரச வாகனங்கள் தொடர்பில் வெளியான தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 



ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025