இலங்கையிலிருந்து 3 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்
Sri Lanka Refugees
Sri Lanka Economic Crisis
Government Of India
By Kiruththikan
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு அடுத்த கோதண்டராமர் கடற்கரையை இன்று புதன்கிழமை (1) அதிகாலை சென்றடைந்துள்ளனர்.
அவர்கள் மீட்ட காவல்துறையினர் ராமேஸ்வரம் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து இது வரை தமிழகத்திற்கு 83 இலங்கை தமிழர்கள் அகதிகளாக சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
