இலங்கை கடற்படைக்கு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறப்பு வாகனங்கள்
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Navy
By Kiruththikan
இலங்கை கடற்படையின் நடவடிக்கைகளுக்காக ஐடியல் மோட்டார் நிறுவனம் 3 சிறப்பு மாடல் கார்களைத் தயாரித்துக் கையளித்துள்ளது.
அனைத்து நிலப்பரப்பிலும் பயன்படுத்தக் கூடியதான சிறப்புக் கார்கள் மூன்றும் ஐடியல் நிறுவனத்தினால் கடற்படைத் தளபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த வாகனங்கள் மூன்றினதும் ஒட்டுமொத்த உதிரிப்பாகங்கள் இலங்கையில் தயாரிக்கப்பட்டு பொருத்தப்பட்டவையாகும்.
கடற்படை நடவடிக்கைகள்
இந்த வாகனங்கள் மூன்றும் கடலோர அல்லது தரைப் பிரதேசங்களில் கடற்படை நடவடிக்கைகளுக்குப் பொருத்தமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன.


2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி