மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
today
death
student
By Vanan
மொனராகல புத்தல - கட்டுகஹல்ல பகுதியில் மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
குளம் ஒன்றில் நீராட சென்ற உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் மூவரும் 20 வயதிற்கும் குறைந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (14) மாலை ஆற்றில் குளிக்கச்சென்றிருந்த போது இவர்கள் மூவரும் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
நீண்ட தேடுதலின் பின், மூவரின் சடலங்களும் இன்று (15) மீட்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த மூவரும் மொனராகலையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி