கடகத்தில் வக்கிரமடையும் புதன் : கோடிகளை பெறப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Raghav Jul 16, 2025 08:13 AM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் ஜூலை 18ஆம் திகதி புதன் கடக ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.

புதனின் வக்கிர பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறவுள்ளனர். 

செவ்வாய் பகவானின் இடமாற்றம்: அதிர்ஷ்டம் காணும் மூன்று ராசிகள் யார் தெரியுமா !

செவ்வாய் பகவானின் இடமாற்றம்: அதிர்ஷ்டம் காணும் மூன்று ராசிகள் யார் தெரியுமா !

கடகத்தில் வக்கிரமடையும் புதன் : கோடிகளை பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Budhan Vakram

 நற்பலன்களை பெறவுள்ள ராசிகள்

ரிஷபம்

🔸வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.

🔸பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

🔸வணிகர்களுக்கு எதிர்பாராத நிதி ஆதாரங்கள் கிடைக்கும்.

🔸வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.

🔸நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.பணம் கைக்கு வந்து சேரும்.

கடகம்

🔸அதிர்ஷ்டம் ஆதரவாக இருக்கும்.

🔸வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும்.

🔸நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். பண வரவு சிறப்பாக இருக்கும்.

🔸நிறைய பணத்தை சேமிக்க முடியும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும்.

🔸முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

மகரம்

🔸திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

🔸திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

🔸திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.

🔸முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். நண்பர்கள் முழு ஆதரவு கிடைக்கும்.

🔸சமூகத்தில் நிலை வலுவாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலன்களைப் பெறக்கூடும்.

பாபா வாங்காவின் கணிப்பில் சிக்கிய அதிர்ஷ்ட ராசிகள்: நடக்கப்போவது என்ன தெரியுமா !

பாபா வாங்காவின் கணிப்பில் சிக்கிய அதிர்ஷ்ட ராசிகள்: நடக்கப்போவது என்ன தெரியுமா !

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (ஐபிசி தமிழ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025