323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

Parliament of Sri Lanka Bimal Rathnayake Sri Lanka Customs
By Sathangani Jul 21, 2026 07:06 AM GMT
Report

பரிசோதனைகளின்றி சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து யோசனை மற்றும் விதப்புரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் செயலாற்றுகைக் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று (21) நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே பிமல் ரத்நாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டார்.

11 நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி விதித்த கோடிக்கணக்கான அபராதம்

11 நிறுவனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி விதித்த கோடிக்கணக்கான அபராதம்

நீடிக்கப்பட்டுள்ள காலம் 

அந்தவகையில், இந்த நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் செயலாற்றுகைக் காலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் : அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு | 323 Containers Being Released From Customs Issue

இதேவேளை சுங்க தரப்பினரின் சோதனை இன்றி விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் தொழில்துறை சார் பொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் மாத்திரமே அடங்கியிருந்ததாக இலங்கை சுங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

2026 இல் 1,000 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள் கடற்படையால் பறிமுதல்!

2026 இல் 1,000 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருள் கடற்படையால் பறிமுதல்!

192,641 அரச ஊழியர்களுக்கு கிடைத்த திருத்தப்பட்ட ஓய்வூதியம்!

192,641 அரச ஊழியர்களுக்கு கிடைத்த திருத்தப்பட்ட ஓய்வூதியம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 




ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி