நாட்டிற்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் காலணிகள்: பில்லியன் கணக்கில் நட்டம்

Sri Lanka Economic Crisis Sri Lanka Economy of Sri Lanka World Income Tax Return
By Shalini Balachandran May 13, 2024 03:12 AM GMT
Report

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட காலணிகளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்து இலங்கையில் (srilanka) விற்பனை செய்யும் பாரியளவிலான காலணி மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், உரிய வரியை செலுத்தாமல் சில சுங்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஒரு ஜோடி காலணிக்கு குறைந்தது 2,000 ரூபா வரி அறவிடப்படுகிறது.

கொழும்பில் காணாமல் போயுள்ள குடும்பஸ்தர்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கொழும்பில் காணாமல் போயுள்ள குடும்பஸ்தர்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை


உள்நாட்டில் உற்பத்தி

எனினும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பாதணிகளை விட இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு பாதணிகள் மிகவும் குறைந்த விலையில் சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டிற்குள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் காலணிகள்: பில்லியன் கணக்கில் நட்டம் | 35 Billion In Shoe Fraud

மேலும், இதன் காரணமாக வருடாந்த 35 பில்லியன் ரூபா வரி வருமானத்தை நாடு இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகரிக்கும் மழையுடனான வானிலை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

அதிகரிக்கும் மழையுடனான வானிலை: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை

அதிபராக சஜித் பிரதமராக ரணில் என்ற கோரிக்கை: கட்சி பொதுச்செயலாளர் எதிர்ப்பு

அதிபராக சஜித் பிரதமராக ரணில் என்ற கோரிக்கை: கட்சி பொதுச்செயலாளர் எதிர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021