தஜிகிஸ்தானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
Earthquake
By Sathangani
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான் நாட்டில் இன்று (16) அதிகாலை 2.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலநடுக்கம் 4.2 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி