யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கோர விபத்துக்கள் : 24 மணித்தியாலங்களில் நால்வர் பலி

Sri Lanka Police Jaffna Accident Death
By Thulsi Dec 21, 2025 02:12 AM GMT
Report

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்துக்கள் யாழ்ப்பாணம் (Jaffna), திம்புல-பத்தனை மற்றும் திஸ்ஸமகாராம ஆகிய காவல்துறை பிரிவுகளில் இடம்பெற்றுள்ளன.

ஹட்டன் - நுவரெலியா வீதியில் பத்தனை சந்திக்கு அருகில் லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்றின் மீது மோதியதுடன், இழுத்துச் செல்லப்பட்டு இரண்டு பாதசாரிகள் மீதும் மோதியதில் விபத்து ஒன்று சம்பவித்துள்ளது.

25,000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் தகவல்

25,000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் தகவல்

திம்புல - பத்தனை

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரிகள் இருவரும் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் ஒரு பாதசாரி உயிரிழந்துள்ளதாகவும், மற்றைய பாதசாரி மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கோர விபத்துக்கள் : 24 மணித்தியாலங்களில் நால்வர் பலி | 4 Deaths In Accidents In Last 24Hrs

இவ்வாறு உயிரிழந்தவர்கள் லிந்துலை மற்றும் பத்தனை பிரதேசங்களில் வசித்த 21 மற்றும் 60 வயதுடைய இருவர் ஆவர்.

விபத்து தொடர்பில் லொறி மற்றும் பேருந்து சாரதிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்க்கட்சியை கதி கலங்க வைத்த அநுர...!

எதிர்க்கட்சியை கதி கலங்க வைத்த அநுர...!

யாழ்ப்பாணம்

இதற்கிடையில், யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை வீதியின் பொம்மாவெளி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று செலுத்துநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த் திசையில் வந்த உழவு இயந்திரத்துடன் (டிராக்டர்) மோதி விபத்து சம்பவித்துள்ளது.

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கோர விபத்துக்கள் : 24 மணித்தியாலங்களில் நால்வர் பலி | 4 Deaths In Accidents In Last 24Hrs

இதன்போது எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று முந்தி செல்ல முற்பட்ட வேளை நிலைகுலைந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளுடன் நடு வீதியில் விழுந்தனர்.

இதன்போது எதிர் திசையில் வந்த கலி பவுசர் அந்த தாயின் தலையின் மீது ஏறி விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்துள்ளார். 

திஸ்ஸமகாராம

இதேவேளை, திஸ்ஸமகாராம - தெபரவெவ வீதியின் மெதவெலன பகுதியில் பேருந்து ஒன்று வீதியை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவருடன் மோதி விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

யாழ். உள்ளிட்ட பகுதிகளில் கோர விபத்துக்கள் : 24 மணித்தியாலங்களில் நால்வர் பலி | 4 Deaths In Accidents In Last 24Hrs

விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திஸ்ஸமகாராம பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய நபராவார்.  

நிவாரண நிதி பெறுவோருக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு

நிவாரண நிதி பெறுவோருக்கு மத்திய வங்கியின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026