இலங்கை வந்த வெளிநாட்டவர்கள் நால்வர் கைது
Sri Lanka Police
Sri Lanka
Sri Lanka Magistrate Court
Crime
By Sumithiran
இலங்கைக்கு வந்த வெளிநாட்டவர்கள் நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிமை ஹபராதுவ - தல்பே பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு
இவ்வாறு கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களிடம் இருந்து 16 கிலோவிற்கும் அதிகமான ‘குஷ்’ போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சந்தேகநபர்கள் 21-46 வயதுடையவர்கள். அவர்கள் காலி நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி