கண்டியில் திடீரென இடிந்து வீழ்ந்த நடைபாதை - நால்வர் மருத்துவமனையில் அனுமதி

Sri Lanka Police Kandy Sri Lanka Police Investigation Hospitals in Sri Lanka
By Thulsi Sep 29, 2026 07:23 AM GMT
Report

கண்டி பொதுச் சந்தை வளாகத்தின் பின்புறம் உள்ள நடைபாதையின் ஒரு பகுதி திடீரென இடிந்து வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ளது.

நடைபாதையின் ஒரு பகுதி இன்று (29) செவ்வாய்க்கிழமை காலை திடீரென இடிந்து வீழ்ந்ததில், அதில் பயணித்த நால்வர் காயமடைந்து கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த நான்கு பேர் கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மில்லியன் ரூபாய் நிதி மோசடி வழக்கு: உதய கம்மன்பிலவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மில்லியன் ரூபாய் நிதி மோசடி வழக்கு: உதய கம்மன்பிலவுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நால்வரின் உடல்நிலையும் கவலைக்கிடமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுகின்றது.  

கண்டியில் திடீரென இடிந்து வீழ்ந்த நடைபாதை - நால்வர் மருத்துவமனையில் அனுமதி | 4 Injured In Pavement Collapse In Kandy

கண்டி நகரின் பழைய சிறைச்சாலைக்கு அருகிலுள்ள கடைத்தொகுதிக்கு முன்பாக அமைந்துள்ள நடைபாதையில் பாதசாரிகள் பயணித்துக் கொண்டிருந்த வேளையிலேயே திடீரென வீதியின் தரைப்பகுதி உள்வாங்கி இடிந்து விழுந்துள்ளது.    

கடைத்தொகுதிக்கு பின்புறமாகச் செல்லும் வாய்க்காலில் நீர்வரத்து அதிகமாக உள்ளதால், நடைபாதையின் அடியிலிருந்த மண் அரிப்புக்கு உள்ளாகிப் பலவீனமடைந்ததே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.

விபத்து குறித்து கண்டி காவல்துறையினர் மற்றும் நகரப் பாதுகாப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ஒரு மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அரசு அறிவிப்பு

இந்த குற்றவாளி பற்றி தகவல் கொடுத்தால் ஒரு மில்லியன் டொலர் வெகுமதி: அமெரிக்கா அரசு அறிவிப்பு

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை: வெளியான தகவல்

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக அரசாங்கத்தின் புதிய நடவடிக்கை: வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023