கொழும்பில் கடையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ பரவல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு

Sri Lanka Fire Death kaduwela
By Sindu Nov 19, 2026 03:05 AM GMT
Report

புதிய இணைப்பு

கொழும்பு - கடுவலையில் உள்ள மின்சாதனப் பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் தாய், தந்தை மற்றும் அவர்களது இரண்டு, ஆறு வயதுடைய இரண்டு குழந்தைகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரண்டு மாடிக் கட்டிடத்தில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டது. தரைத்தளத்தில் மின்சாதனப் பொருட்கள் கடையும், மேல் மாடியில் அந்தக் குடும்பமும் வசித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை:200ஐத் தாண்டிய காற்றின் தரக் குறியீடு

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை:200ஐத் தாண்டிய காற்றின் தரக் குறியீடு

முதல் இணைப்பு

கொழும்பில் கடையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ பரவல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு | Fire In Electric Equipment Shop In Kaduwela

கடுவலை நகரிலுள்ள மின்சாதன உபகரண விற்பனை நிலையமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்துவதற்காகக் கோட்டை தீயணைப்புப் பிரிவின் 03 தீயணைப்பு வாகனங்கள் தற்போது ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று (19) காலை இந்தத் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடலில் மிதந்து வந்த சடலம்:உறுதிப்படுத்தப்படாத அடையாளம்:விசாரணைகள் ஆரம்பம்

கடலில் மிதந்து வந்த சடலம்:உறுதிப்படுத்தப்படாத அடையாளம்:விசாரணைகள் ஆரம்பம்

காரணம் வெளிவரவில்லை

தீப் பரவலுக்கான காரணமும் சேத விபரங்கள் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.

கொழும்பில் கடையொன்றில் ஏற்பட்ட பாரிய தீ பரவல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழப்பு | Fire In Electric Equipment Shop In Kaduwela

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இடியுடன் கூடிய கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

இடியுடன் கூடிய கனமழை: விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை

மன்னார் பிரதேச சபையின் 2027 வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு இடைநிறுத்தம்!

மன்னார் பிரதேச சபையின் 2027 வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு இடைநிறுத்தம்!


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், சாவகச்சேரி

13 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில்

19 Nov, 2009
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, புரூணை, Brunei, London, United Kingdom

08 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், உருத்திரபுரம், திருநகர்

16 Nov, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brampton, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பதுளை, கொழும்பு, Évry-Courcouronnes, France

09 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026