கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் உள்ளிட்ட நபர்கள்

Bandaranaike International Airport Sri Lanka Airport Sri Lanka Police Investigation Crime
By Thulsi Apr 07, 2026 08:23 AM GMT
Report

சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்களுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இன்று (07) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுளள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் இந்தியாவின் பெங்களூர் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் கிணறு ஒன்றில் இருந்த இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு!

யாழில் கிணறு ஒன்றில் இருந்த இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு!

மருந்துகள் மற்றும் பூசு மருந்துகள்

அவர்கள் கொண்டு வந்த 08 பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஊசி மருந்துகள், மாத்திரைகள், கெப்ஸ்யூல் (Capsule) வகை மருந்துகள் மற்றும் பூசு மருந்துகள் (Ointments) உள்ளிட்ட மருந்துப் பொருட்களைச் சுங்க அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய பெண் உள்ளிட்ட நபர்கள் | 4 People Arrested At Katunayake Airport

இந்த மருந்துப் பொருட்கள் குறித்து சுங்கத் திணைக்களத்திற்குத் தெளிவுபடுத்தப்படவில்லை என்பதுடன், சுகாதார அமைச்சு மற்றும் இலங்கை மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் முறையான அனுமதியின்றி இவை நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்தின் பசுமைப் பாதையூடாக (Green Channel) இந்த மருந்துப் பொருட்களைக் கொண்டு வர முயற்சித்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த 12 மணிநேரத்திற்குள்...! ஈரானியர்களுக்கு இஸ்ரேல் விடுத்த அபாய எச்சரிக்கை

அடுத்த 12 மணிநேரத்திற்குள்...! ஈரானியர்களுக்கு இஸ்ரேல் விடுத்த அபாய எச்சரிக்கை

சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர : வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சற்றுமுன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி அநுர : வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025