சுற்றுலா பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய நான்கு முக்கியமான இடங்கள்

Tourism
By Beulah Aug 05, 2023 03:38 AM GMT
Report

விடுமுறை என்றாலே எம் எல்லோருக்கும் சுற்றுலா செல்லுவதில் அலாதி பிரியம் உள்ளது.

ஆனால் நாம், சுற்றுலாவிற்காக தெரிவு செய்யும் இடங்கள் எல்லா நபர்களும் செல்ல கூடிய பொதுவான இடங்களாகவே காணப்படுகின்றது.

உண்மையிலேயே, உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மறைக்கப்பட்ட அழகிய இடங்கள் இருக்கின்றன.

அவை, தனித்துவமான அனுபவங்களையும், சிலிர்க்க வைக்கும் நிலப்பரப்புகளையும், வளமான கலாச்சார பாரம்பரியத்தையும் தருகின்றன.

அதேசமயம், அதிக மக்கள் கூட்டம் இல்லாத இடங்கனாகவும் இருக்கின்றன. அப்படி, உங்கள் பயணப் பட்டியலில் கண்டிப்பாக இருக்க வேண்டிய நான்கு குறைவாக மதிப்பிடப்பட்ட இடங்களை இப்பதிவின் மூலமாக காணலாம்.

எஸ் சௌரா (Essaouira)

சுற்றுலா பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய நான்கு முக்கியமான இடங்கள் | 4 Underrated Tourist Destinations Around The World

மொராக்கோவின் அட்லாண்டிக் கடற்கரையில் அமைந்துள்ள இது அமைதியான வெண்மணல் கடற்கரையையும் துடிப்பான விண்ட்சர்ஃபர்ஸ் விளையாட்டுக்கு ஏற்ற அலைகளை வீசும் கடலையும் கொண்டுள்ளது.

இது ஒவ்வொரு நீர் விளையாட்டு பிரியர்களுக்கும் சொர்க்கமாகும். மொராக்கோ நாட்டின் சிறந்த உணவு வகைகளை இங்கு சாப்பிடலாம்.

அதே போல கைவினை பொருட்களின் சந்தை இங்கே பிரபலமானது.

யகுஷிமா, ஜப்பான்

சுற்றுலா பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய நான்கு முக்கியமான இடங்கள் | 4 Underrated Tourist Destinations Around The World

தெற்கு ஜப்பானில் அமைந்துள்ள யாகுஷிமா ஒவ்வொரு இயற்கை ஆர்வலர்களின் கனவு சொர்க்கமாகும்.

அமைதியான பாசி படிந்த பசுமையான காடு இயற்கை அழகு மற்றும் அமைதியை நாடும் மக்களை உலகளவில் ஈர்க்கிறது.

புகழ்பெற்ற யாகுசுகி சிடார் மரங்கள் , வனப்பாதை வழியாக நடைப்பயணங்கள், குறிப்பாக ​​ஷிரதானி அன்சுகியோ பள்ளத்தாக்கு, யகுஷிமா தீவுகளின் மிக உயரமான சிகரமான மியனூரா மலை என்பன மன அமைதியை தரும்.

வ்ரோக்லா, போலந்து

சுற்றுலா பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய நான்கு முக்கியமான இடங்கள் | 4 Underrated Tourist Destinations Around The World

ஐரோப்பிய நகரங்களான புடாபெஸ்ட், ப்ராக் மற்றும் மாட்ரிட் ஆகியவற்றிற்கு பயணிகள் குவியும்போது, ​​அதிகம் அறியப்படாத ஐரோப்பிய நகரமாக வ்ரோக்லா உள்ளது.

பல்வேறு நாடுகள் மற்றும் பேரரசுகளின் ஒரு பகுதியாக இருந்த வ்ரோக்லா அழகான நகர வரலாறு, துடிப்பான கலாச்சாரம் மற்றும் கண்கவர் கட்டிடக்கலை ஆகியவற்றை கொண்டுள்ளது.

தி சிட்டி ஆஃப் பிரிட்ஜ்

சுற்றுலா பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய நான்கு முக்கியமான இடங்கள் | 4 Underrated Tourist Destinations Around The World

தி சிட்டி ஆஃப் பிரிட்ஜ் என்ற புகழைப்பெறும் சின்ஹா நகரத்தில் 130 க்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளன.

குறிப்பாக தும்ஸ்கி பாலம் அதில் சுவாரசியமானது. நம் ஊர் கோவில்களில் குழந்தை வேண்டி தொட்டில் வளையல் கட்டுவது போல இந்த பாலத்தில் காதலர்கள் உறுதிமொழி பூட்டுகளை விட்டுச்செல்லும் பழக்கம் உள்ளது.

பாரோ, பூட்டான்

சுற்றுலா பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய நான்கு முக்கியமான இடங்கள் | 4 Underrated Tourist Destinations Around The World

பூட்டன் நம் பயண பட்டியலில் பெரும்பாலும் இடம் பெறுவதில்லை. ஆனால் ஆசியாவின் சிறந்த சுற்றுலா இடம் அங்கு  உள்ளது.

பசுமையான பள்ளத்தாக்குகள் முதல் பனி படர்ந்த மலைகள் வரை, பூட்டானின் கண்கவர் நிலப்பரப்புகள் நிறைய உள்ளன.

அதில் முக்கியமானது பாரோ. பாராவில் மலை ஏற்றம் செய்து மேலிருந்து பார்த்தல் இமயமலை மலைகள் மற்றும் பசுமையான காடுகளின் அற்புதமான காட்சிகளால் சூழப்பட்ட பூட்டானின் அழகை ரசிக்கலாம்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு

25 Jun, 1996
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி