யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம்: வெளியான அறிவிப்பு
Ministry of Education
Jaffna
Ranil Wickremesinghe
Government Employee
Education
By Thulsi
யாழ்ப்பாணத்தில் 400 பட்டதாரிகளுக்கு அரச நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள அதிபர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickramasinghe) இவர்களுக்கான ஆசிரிய நியமனத்தை வழங்கவுள்ளார்.
பட்டதாரிகளுக்கான அழைப்பு கடிதங்கள்
இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் - தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு அதிபர் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளுக்கான அழைப்பு கடிதங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் இன்றைய தினம் திங்கட்கிழமை முதல் அனுப்பி வைக்கபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்