இரவில் விபத்தில் சிக்கிய அதிசொகுசு பேருந்து...!
Sri Lanka
Accident
Kalmunai
Srilanka Bus
By Shalini Balachandran
கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த RS அதிசொகுசு பேருந்தொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருதமுனை – நீலாவனை பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்து சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விபரங்கள்
இந்த விபத்தில் பேருந்தின் சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்துக்கான காரணம் மற்றும் மேலதிக விபரங்கள் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்