இலங்கையில் மேலும் 41 பேர் கொரோனாவால் மரணம்
corona
sri lanka
death
By Shalini
நாட்டில் நேற்றைய தினம் (13) கொரோனா தொற்றால் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,574 ஆக அதிகரித்துள்ளது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி