41 ஆண்டுகளின் பின்னர் ஏலத்திற்கு வருகிறது டயானாவின் திருமண கேக்

United Kingdom Princess Diana Prince Charles
By Jaso Oct 20, 2022 09:29 PM GMT
Report

கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ் மற்றும் டயானா திருமணம் நடந்த நிலையில் இந்த திருமணத்தின் போது வெட்டப்பட்ட கேக் துண்டு தற்போது ஏலம் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கேக்கை அந்த திருமணத்தில் கலந்து கொண்ட ஒருவர் பாதுகாத்து வைத்திருந்தார் என்பதும் இந்த கேக் துண்டு தான் தற்போது ஏலம் விடப் போவதாகவும் கூறப்படுகிறது.

41 ஆண்டுகாளாக பாதுகாத்த கேக்

41 ஆண்டுகளின் பின்னர் ஏலத்திற்கு வருகிறது டயானாவின் திருமண கேக் | 41 Year Old Cake Diana S Wedding Auctioned

 இந்த திருமணத்தில் கலந்து கொண்ட இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நைஜல் என்பவர் கடந்த ஆண்டு காலமானார். அவர் இந்த திருமணத்தில் கலந்து கொண்டபோது அவருக்கு வழங்கப்பட்ட கேக்கை பாதுகாப்பாக கடந்த 41 ஆண்டுகள் வைத்திருந்தார்.

அவரது இறப்பிற்கு பின் தற்போது இந்த கேக் துண்டை ஏலம் விடப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.

மதிக்கப்பட்ட விலை

41 ஆண்டுகளின் பின்னர் ஏலத்திற்கு வருகிறது டயானாவின் திருமண கேக் | 41 Year Old Cake Diana S Wedding Auctioned

இந்த கேக் 300 இங்கிலாந்து பவுண்டுகள் மதிப்பு என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த துண்டு இலட்சக்கணக்கில் ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025