ஆசிரியர்கள் உள்ளிட்ட 44 பேருக்கும் நீதவான் கொடுத்துள்ள உத்தரவு
corona
sri lanka
people
protest
By Shalini
ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், தனிமைப்படுத்தல் விதிகளை மீறியமைக்காக கைதுசெய்யப்பட்ட ஆசிரியர்கள் உள்ளிட்ட 44 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைய தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய ஆர்ப்பாட்டத்தின் போது கைதுசெய்யப்பட்ட ஆசிரியர்கள், அதிபர்கள் என 16 பெண்கள் உள்ளிட்ட 44 பேர் கொழும்பு துறைமுக காவல்நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
1ம் ஆண்டு நினைவஞ்சலி