யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள்

Jaffna Sri Lankan Peoples Jaffna Teaching Hospital
By Sathangani May 26, 2025 06:18 AM GMT
Report

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 

குறித்த விடயத்தினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி (Thangamuthu Sathiyamoorthy) தெரிவித்துள்ளார்.

குறித்த குழந்தைகள் நேற்றுமுன்தினம் (24-05-2025) பிறந்ததாகவும், குழந்தைகள் தற்போது விசேட பாராமரிப்பு பகுதியில் வைத்து பராமரிக்கப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குழந்தைகளும் தாயும் நலம்

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையை சேர்ந்த தம்பதியினருக்கே 3 ஆண் குழந்தைகளும் 2 பெண் குழந்தைகளும் என ஐந்து குழந்தைகள் பிறந்துள்ளன.

யாழ் போதனா வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த 5 குழந்தைகள் | 5 Babies Born In A Delivery Jaffna Teaching Hospit

மேலும் குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோர விபத்து : இந்திய துணைத் தூதரக அதிகாரி பலி.... யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகாயம்

கோர விபத்து : இந்திய துணைத் தூதரக அதிகாரி பலி.... யாழ். பல்கலை விரிவுரையாளர் படுகாயம்

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலை: உடனே அகற்றுங்கள் - வெடித்த சர்ச்சை

ஆலய சூழலில் முளைத்த புத்தர் சிலை: உடனே அகற்றுங்கள் - வெடித்த சர்ச்சை


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      



ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021