இருளில் மூழ்கியுள்ள ஐந்து இலட்சம் இலங்கையர்

Sri Lankan Peoples Ceylon Electricity Board Sri Lanka Electricity Prices
By Jaso Nov 13, 2023 08:13 AM GMT
Report

 இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை 500,000 இற்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் நிலுவைத் தொகையை செலுத்தத் தவறியதன் காரணமாக இலங்கை மின்சார சபை (CEB) அவர்களின் மின்சார விநியோகத்தை துண்டித்துள்ளது.

மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை பில்கள் செலுத்தப்படாமையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

துண்டிக்கப்படும் இணைப்பு

நுகர்வோருக்கு 30 நாள் கடன் காலப் பயன்பாடும், தோராயமாக 10 நாட்களுக்கான அறிவிப்பும் வழங்கப்படுவதாகவும், அதன் பிறகு அவர்களின் இணைப்பு துண்டிக்கப்படுவதாகவும் நோயல் பிரியந்த விளக்கினார்.

இருளில் மூழ்கியுள்ள ஐந்து இலட்சம் இலங்கையர் | 500 000 Lankans Pushed Into The Dark As Of October

அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி: 283 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி: 283 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

நிலுவைத் தொகையை செலுத்தியவுடன் மின் இணைப்பு

மின்சார சபையின் பல்வேறு விதிமுறைகளுக்கு அமைவாகவே மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வாடிக்கையாளர் நிலுவைத் தொகையை செலுத்தியவுடன் மின் இணைப்பு மீள வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இருளில் மூழ்கியுள்ள ஐந்து இலட்சம் இலங்கையர் | 500 000 Lankans Pushed Into The Dark As Of October

இந்திய : சீன கப்பல் முறுகல் எதிரொலி : சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

இந்திய : சீன கப்பல் முறுகல் எதிரொலி : சிறிலங்கா அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்

செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக இலங்கை மின்சார சபை கடந்த வருடத்தில் மூன்று தடவைகள் மின்சாரக் கட்டணங்களைத் திருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்