அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி: 283 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples
By Dhilak Nov 13, 2023 08:06 AM GMT
Report

குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும நிவாரணத்திட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்காக 283 பில்லியன் ரூபா ஒதுக்கிடப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

சற்றுமுன்னர், 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், சிரேஷ்ட பிரஜைகளுக்கான மாதக் கொடுப்பனவு 3000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்


கொடுப்பனவு

விசேட தேவையுடையவர்கள், நீரிழிவு, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாத கொடுப்பனவு 2500 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிபர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அஸ்வெசும பயனாளிகளுக்கு நற்செய்தி: 283 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு | Aswesuma Allowance Allocation Funds Sri Lanka 

அதேவேளை, அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலும் நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறும் என்றும் அதிபர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.

நட்டமடையும் அரச நிறுவனங்கள்: சூழ்ச்சிகளை அம்பலமாக்கிய ரணில்

நட்டமடையும் அரச நிறுவனங்கள்: சூழ்ச்சிகளை அம்பலமாக்கிய ரணில்


ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்