அனுர ஜனாதிபதியாவது 500 வீதம் உறுதி: வலியுறுத்தும் எம்.பி
                                    
                    Anura Kumara Dissanayaka
                
                                                
                    Vijitha Herath
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    Janatha Vimukthi Peramuna
                
                        
        
            
                
                By Dilakshan
            
            
                
                
            
        
    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) பதவியேற்பார் என்பது 500 வீதம் உறுதி என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஜனாதிபதி
அத்துடன், பல்வேறு நிறுவனங்கள் நடத்திய அனைத்து ஆய்வுகளிலும் இது தெரியவந்துள்ளதாகவும் அவர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பது வீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று அனுர குமார திஸாநாயக்க தெளிவாக ஜனாதிபதியாக வருவார் எனவே அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது விருப்பத்தேர்வைக் கணக்கிட வேண்டிய அவசியமில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்