யாழ்.மக்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் ஜனாதிபதியின் மகிழ்ச்சி தகவல்
Jaffna
Anura Kumara Dissanayaka
Sri Lankan Peoples
By Dilakshan
வடக்கு மாகாணத்தின் கிராம வீதிகள் மற்றும் பாலங்களை அபிவிருத்தி 5000 மில்லியன் வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற்றும் போது ஜனாதிபதி இதனை தெரிவத்தார்.
யாழ்ப்பாண ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போது, குறித்த தொகையை செலவு செய்ய தீரமானிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அத்தோடு, யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த 5000 மில்லியன் மூலம் 8 மாதங்களில் திறம்பட கிராம விதிகளை அபிவிருத்தி செய்ய கடமைப்பட்டுள்ளதாகவும் அவர் ஜனாதிபதி கூறினார்.
மேலும், முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் கட்டுமானப் பணிகளைத் தொடங்க ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தொடர்ந்தும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


தாய்மொழிக்காய் ஆயுதம் தரித்துத் தம்முயிர் ஈர்ந்தவர்கள் ஈழ மாவீரர்கள் ! 14 மணி நேரம் முன்

ஈழ மக்கள் ஏன் சிறிலங்கா சுதந்திர தினத்தைப் புறக்கணிக்கிறார்கள்?
2 வாரங்கள் முன்
எமக்குச் சுதந்திரம் மறுக்கப்படும் வரை இந்நாள் கரிநாளே !
2 வாரங்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்