இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்
tourist
Prasanna Ranatunga
arrive
By Sumithiran
இந்த வருடத்தின் கடந்த 20 நாட்களில் 53,791 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
தற்போது இலங்கைக்கு சராசரியாக 3,000 சுற்றுலாப் பயணிகள் தினமும் வருகை தருவதாகவும், முதல் 20 நாட்களில் இலங்கைக்கு வந்த பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யர்கள் என்றும் அவர் கூறினார்.
இந்த எண்ணிக்கை 10,000ஐ நெருங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.