ஐநா அதிரடி அறிக்கை! தென்னிலங்கை ஆவேசம்
United Nations
Sri Lankan Tamils
Sri Lankan Peoples
By Dilakshan
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் 09 திகதி தொடக்கம் ஒக்டொபர் 09 திகதி வரை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.
இம்முறை கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் புதிய தீர்மானம் ஒன்று முன்வைக்கப்பட வேண்டும்.
அவ்வாறான ஒரு தீர்மானம் கொண்டுவரப்படுமானால் அது தமிழ் மக்களின் நீதியை பெற்றுக்கொடுக்கும் முகமானதாக அமையுமா? அல்லது தென்னிலங்கைக்கு சாதாகமாக உலகில் மற்ற விடயங்களுடன் அடிபட்டு போகுமா?
மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை எதிர்வரும் 9 ஆம் திகதி வெளிவருகின்றது. அந்த அறிக்கை வெளிவரும் காலத்தில் இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் களம் மிக விறுவிறுப்புடன் இருக்கும்.
ஆகவே மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை இனவாத அலைக்கு வித்திடும் ஒரு விடயமாக மாறுமா?
இது தொடர்பான முழுமையான விவரங்கள் கீழுள்ள காணொளியில்...
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்