பரிஸ் வானில் போர் விமானங்கள் : இஸ்ரேல் - ஈரான் போர் சூழலில் சம்பவம்

IBC Tamil Israel Iran World World War III
By Raghav Jun 20, 2025 03:20 PM GMT
Report

பிரான்சில் (France) இன்றும் நாளையும் கடுமையான வெப்பம் நிலவுள்ள பின்னணியில் உலகின் மிகப்பெரிய வான் மற்றும் வான்வழி ஆயுதங்களின் கண்காட்சி இன்று பொதுமக்களுக்கு ஆரம்பித்துள்ளது. 

கடந்த திங்கள் முதல் இடம்பெற்றுவரும் இந்த வான்கலங்கள் மற்றும் வான்வழி ஆயுதங்களின் விற்பனை சந்தையில் வரலாற்று சாதனைக்குரிய வகையில் ட்ரோன்கள் எனப்படும் ஆளில்லான வான்கலங்களின் கொள்வனவுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கௌ்ளபட்டுள்ளன.

உக்ரேனிய ரஷ்யப்போர்க்களத்தில் இந்த ரோன்களின் தாக்குதல்கள் மிகவும் பயனுடையவை என்பது தீவிரமான நிரூபிக்கப்பட்டதால் தற்போது ட்ரோன்களின் விற்பனை எகிறியுள்ளது.

பரிஸ் நகரின் லூ பூஜே விமான நிலையத்தில் இடம்பெறும் இந்த கண்காட்சியில் 97 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கெடுத்துவருகின்றன. இந்த விற்பனை சந்தை மற்றும் கண்காட்விகளில் உலகின் முன்னணி ஆயுதத் தயாரிப்பு நிறுவனங்கள் உட்பட 48 நாடுகளைச் சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கெடுத்துள்ளன.

இன்று காலை பொதுமக்களுக்கு திறக்கபட்ட இந்தக்கண்காட்சி நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறும் இந்த நாட்களில் போர்விமானங்கள் உட்பட 150 வான்கலங்கள் தத்தமது செயற்திறனை வெளிப்படுத்தவகையில் வான் சாகசங்களை செய்யவுள்ளன.

இவற்றை விட சாரதாரணமாக பொதுவாகவே பொதுமக்களால் அருகில் சென்று பார்வையிட முடியாத போர் விமானங்கள் உட்பட 210 வான்கலங்களையும் நேரடியாக பார்க்கலாம். 

இதில் இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையிலான அண்மைய மோதல்களில் உற்றுநோக்கலை ஏற்படுத்திய ரபல் போர் விமானங்கள் இந்த வாரம் பிரித்தானியா மத்திய கிழக்குக்கு அனுப்பிய யூரோஃபைற்றர் ரைபூன் போர்விமானங்கள் அமெரிக்காவின் F-35 மற்றும் F-16 போர்விமானங்கள் பிரான்சின் டைகர் இராணுவ உலங்கு வானுர்திகள் உட்பட்ட பல வான்கலங்கள் தமது வான் சாகசங்களை செய்யவுள்ளன.

இந்த நிலையில் இந்த கண்காட்சில் ஏயார்பஸ் நிறுவனம் 200 க்கும் மேற்பட்ட விமான விமானங்களுக்காக கொள்வனவு கட்டளைகளை பல விமான நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளது.

இவற்றின் பெறுமதி 22 பில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட தொகையாகும். ஏயார்பஸ்சின் போட்டியாளரான போயிங் நிறுவனத்தை பொறுத்த வர பொறுத்தவரை இந்தியாவில் அண்மையில் இடம்பெற்ற ஏயார் இந்தியாவின் 787 விமான விபத்தால் அது இந்த முறை இந்த சந்தையில் புதிய விற்பனைகளை பகிரங்படுத்த விரும்பவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானில் கை வைத்த ட்ரம்ப்...! வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஈரானில் கை வைத்த ட்ரம்ப்...! வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

அமெரிக்காவை திணற வைத்த ஈரானின் அணுவாயுத கட்டமைப்பு

அமெரிக்காவை திணற வைத்த ஈரானின் அணுவாயுத கட்டமைப்பு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி