இலஞ்சம் பெற்ற அரச ஊழியர் : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

Sri Lanka Police Batticaloa Sri Lanka Sri Lankan Peoples
By Raghav Apr 29, 2025 08:40 AM GMT
Report

மட்டக்களப்பு (Batticaloa) - கரடியனாற்றில் 6000 ரூபாய் இலஞ்சம் வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கையானது இன்றைய தினம் (29.04.2025) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு - கரடியனாறு பகுதியில் ஒருவர் உணவு கடை ஒன்றை அமைப்பதற்காக கரடியனாறு சுகாதார பிரிவில் கடமையாற்றிவரும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரிடம் அனுமதி கோரியுள்ளார்.

கனடா நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்கள் - ஹரி மற்றும் யுவனிதா வெற்றி

கனடா நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்கள் - ஹரி மற்றும் யுவனிதா வெற்றி

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு

இதன்போது குறித்த சுகாதார பரிசோதகர் 6000 ரூபாவை லஞ்சமாக கோரியுள்ளார். 

இலஞ்சம் பெற்ற அரச ஊழியர் : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை | 6000 Rupee Bribetaken Phi Arrested In Karadiyanaru

இதனையடுத்து குறித்த கடை உரிமையாளர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதையடுத்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர்களின் வழிகாட்டலில் சம்பவதினமான இன்று பகல் 12.00 மணியளவில் கரடியனாறு பகுதியில் வீதியில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அரச ஊழியர் தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்

அரச ஊழியர் தொடர்பில் ஆய்வில் வெளியான தகவல்

அதிரடி கைது

இதன் போது மோட்டார் சைக்கிளில் சென்ற பொது சுகாதார பரிசோதகர் கடை உரிமையாளரிடம் இலஞ்சமாக 6 ஆயிரம் ரூபாவை வாங்கிய நிலையில் அங்கு மாறுவேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர்.

இலஞ்சம் பெற்ற அரச ஊழியர் : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை | 6000 Rupee Bribetaken Phi Arrested In Karadiyanaru

கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட பொது சுகாதார பரிசோதகரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். 

உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தபால் மூல வாக்களிப்பு : அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதி சந்தர்ப்பம்

தபால் மூல வாக்களிப்பு : அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இறுதி சந்தர்ப்பம்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான ரணில் : அம்பலப்படுத்திய உண்மைகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான ரணில் : அம்பலப்படுத்திய உண்மைகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   

you may like this


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி