மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள 6750 அரச உத்தியோகத்தர்கள்

Batticaloa Government Employee Sri Lanka Presidential Election 2024 sl presidential election
By Sathangani Sep 19, 2024 10:20 AM GMT
Report

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்காக இம்முறை மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் 6750 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட உள்ளதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.பி.எம்.சுபியான் தெரிவித்துள்ளார்.

இன்று (19.09.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாந்தீவு வைத்தியசாலையில் இடம்பெற்று வந்த வாக்களிப்பு நிலையம் இம்முறை மட்டக்களப்பு புதூர் விக்னேஸ்வரா வித்தியாலயம் மண்டபம் இலக்கம் மூன்றில் வாக்களிப்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கையில் ஆகக் குறைந்த அதாவது இரண்டு பேர் வாக்களிப்பதற்கான வாக்களிப்பு நிலையமாகும்.

சமூக ஊடகங்கள் மீதான கண்காணிப்பு ஆரம்பம்

சமூக ஊடகங்கள் மீதான கண்காணிப்பு ஆரம்பம்

பாதுகாப்பு கடமையில் ஈடுபடல் 

நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கான வாக்குப்பெட்டிகள் வெள்ளிக்கிழமை (20) காலை 7:00 மணி முதல் மட்டக்களப்பு தேர்தல் மத்திய நிலையமாக விளங்கும் மட்டக்களப்பு இந்து கல்லூரியில் இருந்து விநியோகிக்கப்படும்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள 6750 அரச உத்தியோகத்தர்கள் | 6750 Officers For Election Duties In Batticaloa

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமை மற்றும் வாக்கெண்ணும் பணிகளுக்காக 6750 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடவுள்ளதுடன்  மொத்தமாக 1514 காவல்துறையினர் உள்ளிட்ட விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட உள்ளனர்.

இதுவரையிலும் வாக்காளர் அட்டைகள் கிடைக்காத வாக்காளர்கள் நேரடியாக தபால் நிலையங்களுக்கு சென்று வாக்காளர் அட்டையினை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். தேர்தல் பிணக்குகளை தீர்க்கும் நிலையத்திற்கு இதுவரை 52 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இம் மாவட்டத்தில் இருக்கின்ற 14 பிரதேச செயலாளர் காரியாலயங்களிலும் இணைப்புக் காரியாலயங்கள் வெள்ளிக்கிழமை முதல் செயற்படும்.

தேர்தலுக்கான தனியார் துறை ஊழியர்களின் விடுமுறை : வெளியான அறிவிப்பு

தேர்தலுக்கான தனியார் துறை ஊழியர்களின் விடுமுறை : வெளியான அறிவிப்பு

தேர்தல் முறைப்பாடுகள்

தேர்தல் முறைப்பாட்டு காரியாலயங்களாக போரதீவு பற்று பிரதேச செயலகத்திலும், கோறளைப் பற்று மேற்கு பிரதேச செயலகத்திலும் கடந்த 13ஆம் திகதியில் இருந்து செயற்பட்டு வருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள 6750 அரச உத்தியோகத்தர்கள் | 6750 Officers For Election Duties In Batticaloa

முறைப்பாடுகள் கிடைக்கின்ற போது உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பதற்குரிய ஒழுங்குகளையும் நாங்கள் செய்திருக்கின்றோம். தேர்தல் கடமைகளுக்காக அமர்த்தப்பட்டுள்ளவர்கள் உரிய நேரத்துக்கு சென்று தேர்தல் கடமைகளைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அதேபோன்று தபால் மூல வாக்கெண்ணும் பணியில் ஈடுபடும் உத்தியோகத்தர்கள் 21ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வருகை தருவதுடன், ஏனைய வாக்கெண்ணும் உத்தியோகத்தர்கள் அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு தேர்தல் மத்திய நிலையமாக காணப்படும் மட்டக்களப்பு இந்து கல்லூரிக்கு வருகை தர வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் : விளக்கமளித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்

ஜனாதிபதி தேர்தல் : விளக்கமளித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 6 Evening

ReeCha
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026