கடந்த வாரம் ஏலத்தில் 6.78 மில்லியன் கிலோகிராம் தேயிலை
Sri Lankan Peoples
Economy of Sri Lanka
By Kiruththikan
கடந்த வாரம் கொழும்பு தேயிலை ஏலத்திற்கு 6.78 மில்லியன் கிலோகிராம் தேயிலை கிடைக்கப்பெற்றுள்ளது.
இதன்போது கீழ் மட்ட தேயிலைக்கு அதிக கேள்வி நிலவியதாக தரகு நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
அத்துடன் கீழ் மற்றும் மத்திய தர தேயிலை ஒரு கிலோகிராம் 20 முதல் 40 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் காணப்பட்டது.
எனினும் முன்னைய வாரத்துடன் ஒப்பிடுகையில் கடந்த வாரம் அதிக தேயிலை கிடைக்கப்பெற்றதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்