கொலம்பியாவில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம்! 72 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம்

Donald Trump United States of America Iran Middle East World
By Shalini Balachandran Aug 10, 2026 06:34 PM GMT
Report

கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக இதுவரை 72 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்தோடு நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிக்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான இந்த அதிநவீன நிலநடுக்கம் காரணமாக காளி (Cali), பெரேரா (Pereira) மற்றும் மணிசாலேஸ் (Manizales) ஆகிய முக்கிய நகரங்களில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்து பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

IRGC மற்றும் முப்படைகளுக்குப் புதிய தலைமைகள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

IRGC மற்றும் முப்படைகளுக்குப் புதிய தலைமைகள்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

பெரிய சேதங்கள்

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவல்படி, கொலம்பியத் தலைநகர் பொகோடாவிற்கு மேற்கே சுமார் 400 கி.மீ தொலைவில் உள்ள சொகோ (Chocó) பிராந்தியத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் (San Jose Del Palmar) பகுதியில் 107 கி.மீ ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

கொலம்பியாவில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம்! 72 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம் | 7 4 Magnitude Earthquake Hits Colombia 72 Dead

இந்நிலநடுக்கத்தின் அதிர்வுகள் ஈக்வடார், வெனிசுலா மற்றும் பனாமா ஆகிய அண்டை நாடுகளிலும் உணரப்பட்டபோதிலும், அங்கு பெரிய அளவிலான சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை.

ரிசாரால்டா (Risaralda) மாகாணத்தில் 40 பேரும், வாலே டெல் காவுக்கா (Valle del Cauca) மாகாணத்தில் 27 பேரும், மணிசாலேஸ் நகரில் 2 பேரும் பலியாகியுள்ளனர்.

ஈரானிடம் நஷ்டஈடு கோரும் ட்ரம்ப்...! சர்வதேசப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்

ஈரானிடம் நஷ்டஈடு கோரும் ட்ரம்ப்...! சர்வதேசப் பேச்சுவார்த்தையில் புதிய திருப்பம்

அவசரகால நிவாரணம் 

பலியானவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மணிசாலேஸ் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நோஸ்ட்ரா செனோரா டெல் ரொசாரியோ (Nuestra Senora del Rosario) பேராலயத்தின் ஒரு கோபுரம் இடிந்து விழுந்து பலத்த சேதமடைந்துள்ளது.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மணிசாலேஸ், பெரேரா, குய்ப்டோ, அர்மேனியா, கார்டாகோ மற்றும் புவேனவென்டுரா ஆகிய 6 முக்கிய நகரங்களின் விமான நிலையங்களின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

கொலம்பியாவில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம்! 72 பேர் பலி - நூற்றுக்கணக்கானோர் படுகாயம் | 7 4 Magnitude Earthquake Hits Colombia 72 Dead

கட்டடங்களின் இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதால், உள்ளூர் மக்களும் அவசரகால மீட்புக் குழுவினரும் இணைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

புதிதாகப் பதவியேற்ற கொலம்பிய ஜனாதிபதி அபெலார்டோ டி லா எஸ்ப்ரிலா (Abelardo de la Espriella), நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று அவசரகால நிவாரண மற்றும் மீட்புப் பணிகளை நேரடியாக மேற்பார்வையிட உள்ளதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பைடனின் புற்றுநோய் தீவிரம்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பைடனின் புற்றுநோய் தீவிரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி