தமிழர் பிரதேசத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரி : 7 பேர் கைது

Sri Lanka Police Ampara Law and Order
By Shalini Balachandran Dec 28, 2024 07:20 AM GMT

அம்பாறையில் விசாரணை மேற்கொண்டிருந்த காவல்துறை அதிகாரியை குழுவாக இணைந்து தாக்கிய சந்தேக நபர்களை பெரியநீலாவணை காவல்துறை கைது செய்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (27) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அம்பாறை மாவட்டம் பெரியநீலாவணை காவல் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு திருவள்ளுவர் வீதியில் இடம்பெற்ற இரு சாரார் முறுகல் தொடர்பில் நேற்று (27) விசாரணை மேற்கொண்டிருந்த அதிகாரி மீது குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்ததாக்குதலினால் நிலைகுலைந்த குறித்த காவல் அதிகாரி காயமடைந்த நிலையில் மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களுக்கான அறிவிப்பு!

மின் கட்டண திருத்தம் தொடர்பில் பொதுமக்களுக்கான அறிவிப்பு!

காவல்துறை விசாரணை

பெரியநீலாவணை காவல் நிலைய பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவில் கடந்த வியாழக்கிழமை 26 ஆம் திகதி முறைப்பாடு ஒன்று வழங்கப்பட்டிருந்தது.

வழமை போன்று அம்முறைப்பாட்டை ஆராய இரு தரப்பினரை வரவழைத்த காவல்துறை விசாரணை விடயங்களை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

தமிழர் பிரதேசத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரி : 7 பேர் கைது | 7 Arrested Assaulting Police During Interrogation

குறித்த விசாரணை காவல் அதிகாரி முன்னிலையில் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது முறைப்பாட்டாளர் பக்கமாக நின்ற பெண் திடிரென தனது செருப்பினை கழற்றி மறுமுனையில் இருந்த எதிராளியை நோக்கி பல முறை தாக்கியுள்ளார்.

இதன் போது உடனடியாக செயற்பட்ட அக்காவல் அதிகாரி குறித்த தாக்குதலை நிறுத்துமாறு கோரி சமரசப்படுத்த முயற்சித்துள்ளார்.

ஆரம்பமான தமிழரசு கட்சி கூட்டம் - அரசியல்வாதிகளுக்கு வாசலில் காத்திருந்த அதிர்ச்சி

ஆரம்பமான தமிழரசு கட்சி கூட்டம் - அரசியல்வாதிகளுக்கு வாசலில் காத்திருந்த அதிர்ச்சி

காவல்துறை நடவடிக்கை

இந்தநிலையில், காவல் அதிகாரியை திடிரென குழுவாக இணைந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைக்கப்பட்டவர்கள் தாக்கியுள்ளனர்.

இதன் போது சற்றும் எதிர்பார்க்காத குறித்த காவல் அதிகாரி காயமடைந்த நிலையில் அருகில் உள்ள மருதமுனை பிரதேச வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழர் பிரதேசத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட காவல்துறை அதிகாரி : 7 பேர் கைது | 7 Arrested Assaulting Police During Interrogation

அத்தோடு, இத்தாக்குதலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் அடிப்படையில் பெண் மற்றும் ஆண் சந்தேக நபர்கள் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் இச்சம்பவம் தொடர்பில் கடமைக்கு இடையூறு செய்தமை சமாதானத்திற்கு குந்தகம் விளைவித்தமை வன்முறையை தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் எஞ்சிய சந்தேக நபர்களை கைது செய்ய பெரிய நீலாவணை காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவம் தொடர்பிலான பூரண விசாரணைகளை கல்முனை பிராந்திய உதவி காவல்துறை அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!

இலங்கையை வீழ்த்தி டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய நியூசிலாந்து!

you may like this...!


  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026