காவல்துறையின் தீவிர முயற்சி - மட்டக்களப்பில் திருடப்பட்ட 70 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

Sri Lanka Police Batticaloa Gold smuggling
By Sumithiran Jan 07, 2023 05:29 PM GMT
Report

ஓட்டமாவடி பிரதேசத்தில் திருடப்பட்ட எழுபது லட்சம் ரூபா பெறுமதியான 44.5 பவுண் எடையுடைய நகைகள் காவல்துறையின் அதிதீவிர முயற்சியினால் மூன்று நாட்களில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதனுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரா தெரிவித்தார்.

ஆசிரியர்களான தம்பதிகளின் வீட்டில் இடம்பெற்ற கொள்ளை

காவல்துறையின் தீவிர முயற்சி - மட்டக்களப்பில் திருடப்பட்ட 70 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு | 70 Lakh Worth Of Stolen Jewelery Recovered

ஓட்டமாவடி பிரதேசத்தில் கடந்த 03.01.2023 அன்று ஆசிரியர்களான தம்பதிகளின் வீட்டில் அவர்கள் பாடசாலைக்கு சென்றதன் பின்னர் காலை வேளையில் வீட்டின் கூரைவழியாக நுழைந்த திருடன் அலுமாரியில் வைத்திருந்த 44.5 பவுண் (356கிராம்) தங்க நகைகளை திருடிக் கொண்டு வீட்டிற்கு வெளியில் யாரும் வருகின்றார்களா என்று அவதானித்துக் கொண்டு நின்ற நண்பரின் உதவியுடன் தப்பி சென்றுள்ளார்.

கிடைத்த இரகசிய தகவல்

காவல்துறையின் தீவிர முயற்சி - மட்டக்களப்பில் திருடப்பட்ட 70 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு | 70 Lakh Worth Of Stolen Jewelery Recovered

இத் திருட்டு சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனையில் வாழைச்சேனை காவல் நிலைய பெரும் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி ஜி.ஜி.குமாரசிறி கருணாரத்ன தலைமையிலான காவல்துறை கொஸ்தாபர்களான 8656 எம்.வை.தினேஸ், 68968 எம்.ஜி.என்.கங்கா, 71739 விக்ரமசேகர, 93663 பிவி.சுரேஸ் ஆகியோர் மேற்கொண்ட விசாரனைகளின் போது காவல்துறை உத்தியோகத்தர் எம்.வை.தினேசுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் திருடப்பட்ட நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

மீராவோடை பிரதேசத்தை சேர்ந்தவர்கள்

காவல்துறையின் தீவிர முயற்சி - மட்டக்களப்பில் திருடப்பட்ட 70 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு | 70 Lakh Worth Of Stolen Jewelery Recovered

திருட்டு சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் வாழைச்சேனை மற்றும் மீராவோடை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் வாழைச்சேனை காவல் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரா தெரிவித்தார்.

வாழைச்சேனை காவல்துறை பிரிவில் தொடர்ர்ச்சியான திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் இதற்கு போதை பாவனையின் அதிகரிப்பே காரணம் என்று பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026