அமெரிக்க வரிச்சலுகை: இலங்கைக்கு கிட்டிய பெரும் வாய்ப்பு

Sri Lanka United States of America Current Political Scenario Anil Jayantha Fernando
By Shalini Balachandran Jul 17, 2025 10:55 PM GMT
Report

இலங்கை ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரையிலான பொருட்கள் வரிவிலக்குடன் அமெரிக்க சந்தைக்கு அனுமதிக்கப்படலாம் என அமெரிக்கா ஒரு முக்கியமான வர்த்தக சலுகையை முன்மொழிந்துள்ளது.

குறித்த, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றில் நேற்று (17) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க-சீன சூதாட்டம்: ரணில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

அமெரிக்க-சீன சூதாட்டம்: ரணில் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

வர்த்தக பற்றாக்குறை

அமெரிக்காவுடன் குறிப்பிடத்தக்க வர்த்தக பற்றாக்குறை உள்ள நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் முடிவு செய்தார்.

இதனை தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளின் போது இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க வரிச்சலுகை: இலங்கைக்கு கிட்டிய பெரும் வாய்ப்பு | 70 Of Lankan Exports May Enter Us Duty Free

வரி இல்லாத அணுகலுக்காக பரிசீலிக்கப்பட வேண்டிய 1,161 இலங்கை ஏற்றுமதி பொருட்களின் பட்டியலை அமெரிக்கா முன்மொழிந்துள்ள நிலையில் இதில் ஆடைகள் மற்றும் விவசாயத் துறை தொடர்பான 42 பொருட்கள் போன்ற முக்கிய ஏற்றுமதிகளும் அடங்குகின்றன.

இருப்பினும், பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதாலும், இராஜதந்திர நெறிமுறைகளால் நிர்வகிக்கப்படுவதாலும், இந்த கட்டத்தில் திட்டத்தின் மேலதிக தகவல்கள பகிரங்கமாக வெளியிட முடியாது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

பலாலி ஆலய வழிப்பாட்டிற்கு இராணுவத்தினர் வழங்கிய அனுமதி

பலாலி ஆலய வழிப்பாட்டிற்கு இராணுவத்தினர் வழங்கிய அனுமதி

யாழில் மூளையில் இரத்தக்கசிவால் பலியான குடும்பப் பெண்

யாழில் மூளையில் இரத்தக்கசிவால் பலியான குடும்பப் பெண்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், ஜேர்மனி, Germany, London, United Kingdom

29 Apr, 2018
நன்றி நவிலல்

நயினாதீவு, கொட்டடி, வெள்ளவத்தை

30 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Stavanger, Norway

29 Apr, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

29 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னப்புதுக்குளம், நல்லூர்

21 Apr, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், பம்பலப்பிட்டி

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, நோர்வே, Norway

28 Apr, 2016
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024