மனச்சோர்வு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மகிந்த - கைவிடப்பட்ட பிள்ளைகள்! அம்பலமான தகவல்

Mahinda Rajapaksa Namal Rajapaksa Rajapaksa Family Rohitha Rajapaksa
By Thulsi Oct 28, 2026 07:07 AM GMT
Report

ரோஹித மற்றும் யோசித ஆகிய இரு புதல்வர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கவனித்துக்கொள்வதில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி நீதிமன்றத்தில் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.

குறித்த விடத்தை நேற்று ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார். 

நிதி குற்றச்சாட்டுகள் தொடர்பில் 50 நாட்களுக்கும் மேலாக நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஏனைய 2 சகோதரர்களும் கைவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உயிராபத்தான நிலையில் ஷிரந்தி: நலத்துடன் வீடு சென்ற மகிந்த.. நாமலுக்கு பிணை கோரி நீதிமன்றில் வாதம்

உயிராபத்தான நிலையில் ஷிரந்தி: நலத்துடன் வீடு சென்ற மகிந்த.. நாமலுக்கு பிணை கோரி நீதிமன்றில் வாதம்

மனச்சோர்வு நோய்

அதில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் ஷிரந்தி ராஜபக்ச ஆகிய இருவருமே தீவிர நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனச்சோர்வு நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மகிந்த - கைவிடப்பட்ட பிள்ளைகள்! அம்பலமான தகவல் | Mahinda Rajapaksa Abandoned By His Children

அதனை தவிர, 81 வயதான மகிந்த ராஜபக்ச மனச்சோர்வு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவரைக் கவனித்துக் கொள்வதற்கு ஷிரந்தி ராஜபக்சவைத் தவிர நாமல் ராஜபக்ச மட்டுமே உள்ளார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, ரோஹித மற்றும் யோசித ஆகிய இரு புதல்வர்களும் தமது தந்தையைக் கவனித்துக்கொள்வதில்லை என்பதை ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலி சப்ரி நீதிமன்றத்தில் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை எயார்பஸ் (Airbus) வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, இன்று கொழும்பு நிரந்தர மூவரடங்கிய மேல்நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி மீண்டும் சிறைச்சாலை அதிகாரிகள் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை : அரச தரப்பின் அறிவிப்பு

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை : அரச தரப்பின் அறிவிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை - கனடா அரசிடம் பறந்த கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை - கனடா அரசிடம் பறந்த கோரிக்கை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நன்றி நவிலல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை தெற்கு, கொழும்பு

29 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, வட்டக்கச்சி, கிளிநொச்சி

08 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் சின்னாலடி

11 Nov, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Toronto, Canada, கொழும்பு

26 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, வல்வெட்டித்துறை, Shrewsbury, United Kingdom

28 Oct, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Mississauga, Canada

15 Nov, 2016
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

27 Oct, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி