அனைவருக்கும் சமமான இலங்கை தீவை கட்டியெழுப்புவோம் - வெளியாகிய அறிக்கை
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
அனைவரும் சமமாகவும் கண்ணியமாகவும் உணரும் நமது அழகிய தீவை மீண்டும் கட்டியெழுப்புவோம் என உலகளாவிய தமிழ் சிவில் சமூகம் தெரிவித்துள்ளது.
இன்று (04) இலங்கையின் சுதந்திர தினத்தையொட்டி வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரு சமூகத்தினரும் ஆயிரக்கணக்கான உயிர்கள் மற்றும் உடல் உறுப்புகளை இழந்துள்ளனர், அது மிகப்பெரிய வலியையும் கற்பனை செய்ய முடியாத துன்பத்தையும் ஏற்படுத்தியது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அனைத்து மோதல்களையும் முடிவுக்கு கொண்டு வர நமது குறைகளையும் அபிலாஷைகளையும் நிவர்த்தி செய்வோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கை




மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி