இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம் இன்று (காணொளி)

Anura Kumara Dissanayaka Independence Day Sri Lanka
By Raghav Feb 04, 2025 02:44 AM GMT
Report

77வது தேசிய சுதந்திர தின விழாவை இன்று (04) காலை சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் "தேசிய மறுமலர்ச்சிக்காக அணிதிரள்வோம்" என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் நடைபெற உள்ளது.

இம்முறை சுதந்திர தின கொண்டாட்டங்களை குறைந்த செலவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார தெரிவித்துள்ளார்.

இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு வெளியான அறிவிப்பு

இடியுடன் கூடிய மழை : மக்களுக்கு வெளியான அறிவிப்பு

இராணுவ வீரர்

இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக ஈடுபடுத்தப்படும் இராணுவ வீரர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட சுமார் 40 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் 77வது தேசிய சுதந்திர தினம் இன்று (காணொளி) | 77Th National Independence Day Of Sri Lanka

இந்த நாட்டின் அனைத்து குடிமக்களும் சமமாக நடத்தப்படும் நாடொன்றை உருவாக்குதல் 77வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் முதன்மை நோக்கம் என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபேரத்ன தெரிவித்தார்.


இதேவேளை, 77வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் இன்று விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

அதன்படி, கொழும்பு பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் வீதி மூடல்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதிப் காவல்துறை மா அதிபர் இந்திக ஹபுகொட தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் சிவப்பு நிறமாக குடிநீர் - மாநகர சபை அசமந்தம்: மக்கள் கடும் விசனம்

யாழில் சிவப்பு நிறமாக குடிநீர் - மாநகர சபை அசமந்தம்: மக்கள் கடும் விசனம்

பிரித்தானியாவின் லூட்டன் தமிழ் சங்கம் நடத்திய மாபெரும் பொங்கல் விழா

பிரித்தானியாவின் லூட்டன் தமிழ் சங்கம் நடத்திய மாபெரும் பொங்கல் விழா

YOU MAY LIKE THIS


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026