சிறிலங்கன் ஏர்லைன்ஸின் 8 கோடி ரூபாய் விவகாரம் : தயாசிறி ஜயசேகர விடுத்துள்ள கோரிக்கை

SriLankan Airlines Dubai Dayasiri Jayasekara
By Sathangani May 15, 2026 03:47 AM GMT
Report

சிறிலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் நிதிப் பரிமாற்றத்தில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் பாரிய தவறு குறித்து அரசாங்கம் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன் துபாய் முகவர் செயற்பாடுகளுக்காக வழங்கப்பட வேண்டிய நிதி, தவறுதலாக வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை கிளை மற்றும் துபாய் செயற்பாடுகளுடன் தொடர்புடைய கொடுப்பனவுகளே தவறுதலாகப் பரிமாறப்பட்டுள்ளதாகவும் இந்த நிதி அபுதாபி இஸ்லாமிய வங்கியில் உள்ள ஒரு கணக்கில் தவறுதலாக வைப்புச் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவில் இருந்து ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு! ஈரானில் மீண்டும் தாக்குதல்

சீனாவில் இருந்து ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பு! ஈரானில் மீண்டும் தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரக திர்ஹம்

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சுமார் 97,450 ஐக்கிய அரபு அமீரக திர்ஹம் தவறாகப் பரிமாறப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 80 மில்லியன் ரூபாய்க்கும் (8 கோடி ரூபாய்) அதிகமாகும்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸின் 8 கோடி ரூபாய் விவகாரம் : தயாசிறி ஜயசேகர விடுத்துள்ள கோரிக்கை | 8 Crore Rs Missing In Srilankan Airlines Account

இந்தத் தொகை பின்னர் வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்தப் பணத்தை மீண்டும் மீட்பதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

இது தொடர்பான நம்பகமான தகவல்கள் எமக்குக் கிடைத்துள்ள நிலையில், அரசாங்கம் உண்மைகளைச் சரிபார்த்து, இந்த நிதி முறைகேடு அல்லது தவறு குறித்து முறையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

இன்று சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

இன்று சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை

யாழில் இளைஞன் பலி : சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள்

யாழில் இளைஞன் பலி : சீரற்ற வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026