இலங்கையின முக்கிய கட்சி உட்பட 08 கட்சிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல்

Election Commission of Sri Lanka SLFP Sri Lanka Election
By Jaso Jan 31, 2026 08:18 AM GMT
Report

அங்கீகரிக்கப்பட்ட எட்டு அரசியல் கட்சிகள் முறையாக அங்கீகரிக்கப்பட்ட பொதுச்செயலாளரை கொண்டிருக்கவில்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்த தேர்தலுக்கு முன்னர் இந்தப் பிரச்சினையை அவர்கள் அவசரமாகத் தீர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாது

இந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படா விட்டால், குறித்த கட்சிகள் அடுத்த தேர்தலில் வேட்புமனுக்களை சமர்ப்பிக்கவோ அல்லது வேட்பாளர்களை நிறுத்தவோ முடியாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் எச்சரித்துள்ளார்.

இலங்கையின முக்கிய கட்சி உட்பட 08 கட்சிகளுக்கு ஏற்படப்போகும் சிக்கல் | 8 Parties Will Not Contest The Next Election

 2026 ஜனவரி 26, ஆம் நாள் வெளியிடப்பட்ட கட்சி சின்னங்கள், செயலாளர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் திருத்தப்பட்ட பட்டியலின்படி,

ஈழவர் ஜனநாயக முன்னணி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி , ஐக்கிய மக்கள் கட்சி, ஐக்கிய லங்கா மகா சபைக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, சிறிலங்கா முற்போக்கு முன்னணி மற்றும் சிங்கள தீப தேசிய முன்னணி ஆகியனவே, பொதுச் செயலாளர் பதவி தொடர்பான பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளவையாகும்.

பௌத்தத்தில் கை வைக்கும் NPP அரசு: முடிவு கட்டுவோம் - கொக்கரிக்கும் சரத் வீரசேகர

பௌத்தத்தில் கை வைக்கும் NPP அரசு: முடிவு கட்டுவோம் - கொக்கரிக்கும் சரத் வீரசேகர

திருமலையில் மைதானத்தில் எரிக்கப்படும் பிக்குவின் உடல்! மக்கள் கடும் எதிர்ப்பு

திருமலையில் மைதானத்தில் எரிக்கப்படும் பிக்குவின் உடல்! மக்கள் கடும் எதிர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
அகாலமரணம்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016