74 ஆண்டுகளாக விடுப்பே எடுக்காமல் பணிக்கு சென்ற 90 வயது கடந்த மூதாட்டி

United States of America
By Kathirpriya Jul 08, 2023 09:30 AM GMT
Report

அமெரிக்காவின் டெக்சாஸ் நகரைச் சேர்ந்த மெல்பா மெபேன் என்ற 90 வயதை எட்டிய மூதாட்டியே 74 ஆண்டுகள் விடுப்பே எடுக்காமல் வேலைக்கு தொடர்ந்து சென்ற பெண் என்ற பெருமையை தனதாக்கியுள்ளார்.

மேல்பா தனக்கு 16 வயதாக இருந்தபோது தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.

அந்த நிறுவனத்தின் பேரங்காடியில் (shopping Mall) லிஃப்ட் ஒபரேட்டர் (lift Operator) பணியில் சேர்ந்த அவர் பின்னர் சிறிது காலம் கழித்து அதே நிறுவனத்திலேயே ஆடை மற்றும் அழகு சாதன பொருட்கள் பிரிவில் சேர்ந்து பணியாற்றி வந்தார்.

இந்த பிரிவில் அவர் 74 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வேலை செய்திருக்கிறார் என்று குறிப்பிடப்படுகிறது.

 90 கடந்த மெல்பா மெபேன்

74 ஆண்டுகளாக விடுப்பே எடுக்காமல் பணிக்கு சென்ற 90 வயது கடந்த மூதாட்டி | 90 Year Old Woman Retires After 74 Years Of Work

இத்தனை ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் வேலை செய்த மேல்பா தான் 90 வயதை எட்டியதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம்  30ம் திகதி தொடக்கம் தான் வேலைக்கு சென்று பணியாற்றும் சேவைக்கு ஓய்வினை வழங்கியுள்ளார்.

இது குறித்து அவருடன் கலந்துரையாடுகையில், "நான் எனது வீட்டில் இருந்த காலத்தை விட அதிகளவான காலத்தை எனது நிறுவனத்தில் தான் கழித்திருக்கிறேன், இப்படி நீண்ட காலம் வேலையிலேயே நேரத்தை செலவழித்த எனக்கு இப்போது வீட்டில் தனியாக இருப்பது மிகவும் சிரமமாக உள்ளது" என்று கூறியிருந்தார்.

இவர் பற்றி தனியார் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், மேல்பா மிகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய ஒரு சிறந்த ஊழியர் மாத்திரமல்லாமல் அவர் தான் வேலை செய்த அனைத்து துறைகளிலும் தனக்கென தனிச்சிறப்பான அடையாளத்தையும் பதித்திருக்கிறார் என அவரின் சிறப்புக்களை கூறியுள்ளனர்.  

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025