நைஜீரியாவில் வெடித்து சிதறிய எரிபொருள் நிரப்பப்பட்ட பாரஊர்தி: 95 பலி! பலர் படுகாயம்

Nigeria World
By Harrish Oct 16, 2024 03:27 PM GMT
Report

நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தில் எரிபொருள் நிரப்பப்பட்ட பாரஊர்தி வெடித்து சிதறியதில் 95 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விபத்துச் சம்பவமானது நேற்றிரவு(15.10.2024) இடம்பெற்றுள்ளது.

நைஜீரியாவின் ஜிகாவா மாநிலத்தின் மஜியா என்ற கிராமத்தில் எரிபொருள் நிரம்பிய பாரஊர்தி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி கால்வாய் ஒன்றிற்குள் விழுந்துள்ளது.

விவசாயத்துறையை முன்னேற்ற ஒருங்கிணைந்த வேலைத்திட்டம்: ஜனாதிபதியின் அறிவிப்பு

விவசாயத்துறையை முன்னேற்ற ஒருங்கிணைந்த வேலைத்திட்டம்: ஜனாதிபதியின் அறிவிப்பு

விபத்துச் சம்பவம்

இந்நிலையில், அதிலிருந்து கசிந்து வெளியேறிய எரிபொருளை பெருமளவு மக்கள் சேகரித்துக்கொண்டிருந்த வேளை அந்த பாரஊர்தி வெடித்து சிதறியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 95 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் 50க்கும் அதிகமானவர்கள் படுயாகங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நைஜீரியாவில் வெடித்து சிதறிய எரிபொருள் நிரப்பப்பட்ட பாரஊர்தி: 95 பலி! பலர் படுகாயம் | 95 Killed In Nigeria Fuel Tanker Explosion

அத்துடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 2020 ஆம் ஆண்டில் 1531 எரிபொருள் நிரப்பப்பட்ட பாரஊர்திகள் விபத்துக்குள்ளாகிய நிலையில் அதில் 535 பேர் உயிரிழந்ததுடன் 1,142 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தியாவை தொடர்ந்து சீண்டும் கனடா பிரதமர் ட்ரூடோ

இந்தியாவை தொடர்ந்து சீண்டும் கனடா பிரதமர் ட்ரூடோ

அடுத்த சில வருடத்திற்குள் நாமல் தான் ஜனாதிபதி: அடித்துக்கூறும் வேட்பாளர்

அடுத்த சில வருடத்திற்குள் நாமல் தான் ஜனாதிபதி: அடித்துக்கூறும் வேட்பாளர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026