அதிபர் தேர்தலில் ரணிலுக்கு 95 இலட்சம் வாக்குகள்: ரவி கருணாநாயக்க நம்பிக்கை

Ranil Wickremesinghe Ravi Karunanayake Sri Lanka UNP
By Sathangani Jun 11, 2024 08:19 AM GMT
Report

சிறிலங்கா (Sri Lanka) அதிபர் தேர்தலில் கட்சி சார்பற்ற, தேசிய மற்றும் பொது வேட்பாளராக ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) சுமார் 95 இலட்சம் வாக்குகளைப் பெறுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய செயலாளர் ரவி கருணாநாயக்க (Ravi Karunanayake) நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியில் இணையும் சக்தி வாய்ந்த கூட்டணி இன்னும் இரண்டு வாரங்களில் ஆரம்பமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக் குறிப்பிட்டார். 

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவித்தல்

நாட்டின் சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை: வெளியான அறிவித்தல்

இலங்கையின் பொருளாதாரம்

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதான கட்சியின் செயற்குழுவில் கட்சியின் தேசிய செயலாளராக என்னை நியமித்தார். ஐக்கிய தேசியக் கட்சி புத்துயிர் பெற்று நாட்டு மக்களின் நலனுக்காக கட்சியை எழுப்ப வேண்டும்.

பொருளாதார மாற்ற சட்டமூலத்தை முன்வைத்ததன் மூலம் இலங்கையின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான முதல் படியை அதிபர் எடுத்துள்ளார்.

அதிபர் தேர்தலில் ரணிலுக்கு 95 இலட்சம் வாக்குகள்: ரவி கருணாநாயக்க நம்பிக்கை | 95 Lakh Votes For Ranil Sl Presidential Election

இந்த சட்டமூலம் நாட்டு மக்களுக்கு சாதகமான சட்டமூலம் என்றே கூற வேண்டும். இதன் மூலம் கடனின் அளவும் வாழ்க்கைச் செலவும் மட்டுப்படுத்தப்படும். எதிர்க்கட்சிகள் செய்வது அதிபரை விமர்சித்து பலிகடாக்களை உருவாக்குவதுதான்.

எனினும் நாட்டைக் கட்டியெழுப்பும் விடயங்கள் தொடர்பான விவாதங்களுக்கு அவர்கள் தயாராக இல்லை, வாதங்களைத் தவிர்த்தல், விவாதத்திற்கு வர பயப்படுவது ஏன் என்று கேள்வி எழுப்புகிறோம்.

எதிர்கட்சி தலைவரால் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கமுடியும்: சாணக்கியன் சுட்டிக்காட்டு

எதிர்கட்சி தலைவரால் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே வழங்கமுடியும்: சாணக்கியன் சுட்டிக்காட்டு

அதிபர் தேர்தல் 

விவாதங்களுக்கு பயந்து ஒளிந்து கொள்வது ஏன்? அவர் திறமையற்றவர் என்பதால் விவாதத்தில் இருந்து ஓடிவிட்டார். இந்த விவாதத்திற்கு ரணில் விக்கிரமசிங்க அழைக்கப்பட வேண்டும் என்று நான் கூறுகின்றேன்.

நாடாளுமன்றம் கலைக்கப்படுகிறது என்று கூறுவது பொய் என்றே கூற வேண்டும். நாட்டை திவால் நிலையில் இருந்து காப்பாற்றும் திறன் எங்களிடம் உள்ளது.

அதிபர் தேர்தலில் ரணிலுக்கு 95 இலட்சம் வாக்குகள்: ரவி கருணாநாயக்க நம்பிக்கை | 95 Lakh Votes For Ranil Sl Presidential Election

நாங்கள் அனைவரும் ஒன்று கூடி அதிபர் தேர்தலுக்கான கட்சி சார்பற்ற வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவை முன்வைப்போம். ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து வாக்குகளும் செயற்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி அதிபர் தேர்தலில் சுமார் 95 இலட்சம் வாக்குகளைப் பெறும் திறன் ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளது.“ என தெரிவித்தார்.

அதிபரின் பதவிக்கால நீடிப்பு குறித்து ஏற்பட்டுள்ள குழப்பம்

அதிபரின் பதவிக்கால நீடிப்பு குறித்து ஏற்பட்டுள்ள குழப்பம்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, நாயன்மார்கட்டு

20 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், கொழும்பு, Toronto, Canada

23 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026