பரிதாபமாக உயிரிழந்த 2 குழந்தைகள்..! யாழில் இடம்பெற்ற துயரச் சம்பவம்

Jaffna Sri Lanka Sri Lankan Peoples Death
By Kiruththikan Dec 07, 2022 06:48 AM GMT
Kiruththikan

Kiruththikan

in சமூகம்
Report

குழந்தை

தாய்பால் புரையேறியதில் 3 மாத குழந்தை ஒன்று மரணடைந்துள்ளது.

யாழ்.மருதனார்மடத்தில் நேற்று காலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கோகிலன் சாரோன் என்ற 3 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

ஒன்றரை வயது ஆண் குழந்தை 

பரிதாபமாக உயிரிழந்த 2 குழந்தைகள்..! யாழில் இடம்பெற்ற துயரச் சம்பவம் | A 3 Month Old Baby Died Jaffna

குளியலறை வாளிக்குள் தவறி விழுந்த ஒன்றரை வயது ஆண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.

நாராந்தனை வடக்கு, ஊர்காவற்றுறையைச் சேர்ந்த சசீபன் கெற்றியான் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததுள்ளது.

அவரின் பெற்றோர் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றுக்கு சென்று இருந்த பொழுது குழந்தை வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்ததாகவும் காலை 9.00 மணி அளவில் குழந்தை காணாது பெற்றோர் தேடிய போது தேவாலயத்தின் குளியலறைக்குள் இருந்த 20 லீட்டர் வாளிக்குள் மூழ்கிய நிலையில் 10.30 மணியளவில் மீட்கப்பட்டு குறித்த குழந்தை ஊர்காவற்றுறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று செவ்வாய்க்கிழமை (06) காலை 6.00 மணியளவில் குழந்தை உயிரிழந்துள்ளது.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.  

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 1ம் வட்டாரம், Drancy, France

08 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Bützberg, Switzerland

24 Jul, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, Sulzbach, Germany

20 Jul, 2024
மரண அறிவித்தல்

பேர்லின், Germany

21 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கனடா, Canada

02 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, கிளிநொச்சி, Kleve, Germany

26 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

27 Jul, 2009
3ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, California, United States

20 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, வேலணை, கொழும்பு

17 Jul, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை, இரணைப்பாலை

26 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Ilford, United Kingdom

29 Jun, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்செழு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Scarborough, Canada

26 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, மல்லாவி, ஏழாலை, Saarbruecken, Germany, Coventry, United Kingdom

26 Jul, 2019
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Markham, Canada

19 Jul, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், இரத்தினபுரி, கொழும்பு, Harrow, United Kingdom

21 Jul, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
100 வது ஆண்டு நினைவலைகள்

யாழ்ப்பாணம், வெள்ளவத்தை

08 Mar, 2017
மரண அறிவித்தல்

சங்கரத்தை வட்டுக்கோட்டை, கொழும்பு, Tolworth, United Kingdom, Pinner, United Kingdom

18 Jul, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Noisy-le-Sec, France

25 Jun, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, பிரான்ஸ், France, டென்மார்க், Denmark

25 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, கொழும்பு, London, United Kingdom

24 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரந்தன், Geneva, Switzerland

25 Jul, 2015
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கைதடி, Reggio Emilia, Italy

22 Jul, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, Uxbridge, United Kingdom

22 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, கந்தர்மடம்

26 Jun, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், Stabio, Switzerland

22 Jul, 2014