தமிழர் தாயகத்தில் காணாமற்போன தாய் - பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை
Missing Persons
Batticaloa
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
By Sumithiran
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை காவல்துறை பிரிவில் உள்ள படயாண்டவெளியைச் சேர்ந்த தனது தாயாரை காணவில்லையென அவரது மகன் முறைப்பாடு அளித்துள்ளார்.
47 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரான சடாச்சரம் தேவலஷ்மி என்பவரே காணாமல் போயுள்ளார்.
கடந்து 22 ம் திகதி குறித்த பெண் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து அவரை எங்கு தேடியும் கிடைக்காத நிலையில் அவரது மகன் நேற்று (27) காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொதுமக்களிடம் உதவி
இவர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர், காணாமல் போனவர் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக 065-2056936 என்ற கொக்கட்டிச்சோலை காவல் நிலைய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்